uttar-pradesh உ.பி.யில் பிராமணர்களை பாஜக கொன்று அழிக்கிறது... பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் சதீஷ் மிஸ்ரா குற்றச்சாட்டு.... நமது நிருபர் ஜூலை 30, 2021 உ.பி.யில் 13 சதவிகித பிராமணர் களும், 23 சதவிகிதம் தலித்துக்களும் உள்ளனர்....